Showing posts with label வர்ம மூலிகை. Show all posts
Showing posts with label வர்ம மூலிகை. Show all posts

Sunday, February 13, 2011

வர்ம மூலிகை பற்றி உதாரணம் சொல்ல முடியுமா ?

வர்ம சிகிச்சையில் பல மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளது ..

வர்ம ஆற்றலை அதிகப்படுத்தும் மூலிகை -உத்தாமணி என்னும் வேலிபருத்தி..வர்மத்தில் சிறந்த மூலிகை

இந்த மூலிகை எப்படி பயன்படுத்தினால் வர்ம ஆற்றல் அதிகரிக்கும் என்று தெரியுமா ?
தெரிய பின்னூட்டத்தில் கேள்வி கேட்டால் மெயிலில் பதில் சொல்லப்படும்