Sunday, February 13, 2011

வர்மம் -மர்மம் என்றால் என்ன ?

ம்ரியதே இதி மர்மம் -என்கிறது ஆயுர்வேதம் ..

எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள் -

வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம்


இடகலை ,பிங்கலை ,சுழு முனை நாடிகள்,தச வாயுக்கள் ,சரங்களின் ஓட்டமே -வர்மம்

No comments:

Post a Comment